Enable Javscript for better performance
இந்த வாரம் கவிதைமணி தலைப்பு: வாராணச!- Dinamani

சுடச்சுட

    

    இந்த வாரம் கவிதைமணி தலைப்பு: வாராணசி!

    By கவிதைமணி  |   Published on : 09th March 2019 02:31 PM  |   அ+அ அ-   |    |  

    download

    தாமரை என்ற தலைப்பில் கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு:  வாரணசி

    உங்கள் கவிதைகளை kavidhaimani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருந்தால் மட்டுமே கவிதைகள் வெளியிடப்படும். பெரிய கவிதைகள் பதிவேற்றம் செய்யப்படாது.

    உங்கள் கவிதைகளை யூனிக்கோடு எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற எழுத்துருக்கள் நிராகரிக்கப்படும். மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த வியாழக்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம். கவிதைக்குக் கீழே உங்கள் பெயரை மறக்காமல் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai