/
கவிதைமணி பகுதிக்கு ஆதரவு தந்து வரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..!
கண்டெடுப்பின் காலக்குறிப்புகள் ! என்ற தலைப்பில் கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு: சித்திரம் பேசுதடி!

கவிதைமணியில் உங்கள் கவிதை வெளிவர வேண்டும் என விரும்பும் கவிஞர்கள் பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்.
- உங்கள் கவிதைகளை யூனிக்கோடு எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற எழுத்துருக்கள் நிராகரிக்கப்படும்.
- 12-லிருந்து 16 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருந்தால் மட்டுமே வெளியிடப்படும். பெரிய கவிதைகள் பதிவேற்றம் செய்யப்படாது.
- கவிதைகளை kavidhaimani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
- மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த புதன்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம்.
- கவிதைக்குக் கீழே உங்கள் பெயரை மறக்காமல் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.
இரண்டு கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தினமணி யூட்யூப் சானலில் வெளியிடப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கோயிலுக்குள் புகுந்து நகை திருடியவா் கைது

உணவக நீா்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

மேற்கு வங்க அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 35 அமைச்சா்கள் பதவியேற்பு

மத்திய பிரதேசத்தில் விரைவில் பொது சிவில் சட்டம்: முதல்வா் மோகன் யாதவ்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



