தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 63

சூரஜ்குண்ட் காங்கிரஸ் மாநாட்டில் என்.டி. திவாரி பொருளாதார  தீர்மானத்தை முன்மொழிந்து பேசத் தொடங்கினார்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 62

சூரஜ்குண்ட் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் தலைவர்களும், தொண்டர்களும் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 61

சியாம சரண் சுக்லாவும், ஆர்.கே. தவானும் தனிமையில் உரையாடுவதற்குத் தடையாக இருக்க விரும்பாமல் நான் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 60

தில்லியில் ஏதாவது பிரச்னை வரும்போது பங்காரப்பாவுக்கு எனது நினைவு வந்துவிடும். 

'பிரணாப்தா'என்கிற மந்திரச் சொல்! - 59

ஷாஜஹான் ரோடிலுள்ள வி.என். காட்கிலின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று இறங்கிய நான் வீட்டுக்குள் நுழைந்தேன். காட்கில் வந்திருக்கவில்லை.

''பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 58

இப்போது சென்னையில் ஷேர் ஆட்டோ இருப்பதைப்போல, 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தில்லியில் "ஃபட்..ஃபடி' என்கிற ஆறேழு பேர் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஆட்டோ இயங்கிவந்தன.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 57

ஷாஹி இமாம் சையத் அப்துல்லா புகாரியின் வரவேற்பறையே பிரமிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 56

பிரதமர் நரசிம்ம ராவ் என்ன விளக்கம் கொடுத்திருப்பார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் நின்று கொண்டிருந்த என்னை நிமிர்ந்து பார்த்தார் பிரணாப் முகர்ஜி. 

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 55

அயோத்தி பாபர் மசூதி கட்டடம் இடிப்பு குறித்துப் பல சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும்அப்போதிலிருந்து இப்போதுவரை எழுப்பப்படுகின்றன.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 54

நரசிம்ம ராவ் பேசத் தொடங்கினார்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 53 

பாபர் மசூதி கட்டடத்தைப் பாதுகாப்பதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் செய்திருந்தும், கடைசி வரை ராணுவத்தை அழைக்கவோ, துப்பாக்கிச் சூடு நடத்தவோ பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் ஏன் அனுமதிக்கவில்லை...

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 52

பாபர் மசூதி தகர்க்கப்பட்டபோது, நான் அயோத்தியிலோ, தில்லியிலோ இருக்கவில்லை.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 51

தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்படிப் பேசுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 50

சந்திரசேகர் அரசு அமைந்தது, மக்களவைத் தேர்தல், ராஜீவ் படுகொலை, நரசிம்ம ராவ் அரசு பதவிக்கு வந்தது உள்ளிட்ட நிகழ்வுகளால் மண்டல் பிரச்னையும், அயோத்தி பிரச்னையும் அநேகமாக மறக்கப்பட்டன என்றே சொல்லலாம்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 49

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவான ஒரு சில நாள்களில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 48

எனக்குப் பேட்டி தர மறுத்தவர் வேறு யாருமல்ல, பின்னாளில் குடியரசுத் தலைவரான ஆர். வெங்கட்ராமன்தான்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 47

பிரணாப் முகர்ஜி திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்தபோது, அதன் சிறப்பு அதிகாரியாக இருந்தவர் இப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராகுல் காந்தியின் ஆலோசகர்களில் ஒருவருமான ஜெயராம் ரமேஷ்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 46

அன்றைய திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஜெயமோகனின் வீடு டெலிகிராஃப் லேனில் இருந்தது.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 45

நரசிம்ம ராவ் தலைமையிலான புதிய அரசு அறிமுகப்படுத்திய பல பொருளாதாரக் கொள்கைகள் ஒருபுறம் கடும் விமர்சனத்தையும், இன்னொருபுறம் வரவேற்பையும் பெற்றிருந்தன.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 44

சுதந்திர இந்திய அரசியலில் பல அவிழ்க்கப்படாத முடிச்சுகள் உள்ளன. ஏன் அப்படி நடந்தது,

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 43

பிரணாப் முகர்ஜியை உடனடியாக சந்தித்து வாழ்த்த வேண்டும் என்பதுதான் தில்லி சென்றடைந்த எனது ஒரே குறிக்கோளாக இருந்தது.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 42

எனக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே இன்றுவரை புதிராகத் தொடரும் கேள்வி ஒன்று இருக்கிறது.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 41

ராஷ்டிரபதி பவனிலிருந்து பதவி ஏற்பு நிகழ்வுக்கு எனக்கு அழைப்பு இருந்தும் கூட, அதில் கலந்து கொள்ள மனமொப்பவில்லை. பிரணாப்முகர்ஜியும் கலந்து கொள்ளவில்லை என்று பத்திரிகை நண்பர்கள் தெரிவித்தனர்.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 40

பிரதமர் நரசிம்ம ராவ் யாரை நிதியமைச்சராகத் தேர்வு செய்யப் போகிறார் என்பது குறித்து வெளிப்படையாக யாரும் பேசாவிட்டாலும் நிதியமைச்சராக வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருந்தது எனக்குப் பிறகுதான் தெரியும்.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 39

தில்லி அரசியல் வட்டாரங்களில் நிலவிய பரபரப்பை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 38

பிரணாப் முகர்ஜிக்கு மிகவும் நெருக்கமான பத்திரிகையாளர்கள் என்று ஒரு சிலர் உண்டு. நெருக்கமானவர்கள் என்பதை விட, அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் என்று கூடச் சொல்லலாம்.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 37

ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், கர்நாடகத்தின் முன்னாள் முதல்வருமான ராமகிருஷ்ண ஹெக்டேவை அங்கே சந்திப்போம் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 36

பிரதமர் சந்திரசேகர் பதவி விலகியதைத் தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தலை எதிர்கொள்வதற்குக் காங்கிரஸ் கட்சி சுறுசுறுப்பாகத் தயாரானது.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 35

சந்திரசேகர்ஜி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என்பதை எதிர்பார்க்காத காங்கிரஸ் கட்சி, அவர் மக்களவையைக் கலைத்து தேர்தலுக்கும் பரிந்துரைப்பார் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 34

மாற்றுக்கட்சி அரசியல் தலைவர்களில் பிரதமர் சந்திரசேகரின் நண்பர்கள் மூவர் உண்டு. முக்கியமான அரசியல் பிரச்னைகளில் இவர் அவர்களையும், அவர்கள் இவரையும் கலந்தாலோசிப்பது வழக்கம்.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 33

குடியரசு துணைத் தலைவர் சங்கர்தயாள் சர்மாவை நான் அறிந்த பத்து ஆண்டுகளில், அவர் அப்படி என்னைப் பார்த்ததே இல்லை. அவரது பார்வையை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 32

பிரதமர் சந்திரசேகரின் செளத் அவென்யு இல்லத்திலிருந்து பொடி நடையாக ரஃபி மார்க்கிலுள்ள யு.என்.ஐ. செய்தி நிறுவனத்திலிருந்த உணவகத்துக்கு காபி குடிக்க வந்தேன்.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 31

பிரணாப்தாவுடனான தொலைபேசி உரையாடல் முடிந்ததும், சில நிமிடங்கள் சோ சார் அமைதியாக எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். அதுபற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 30

ராஜீவ் காந்தியின் முழு நம்பிக்கையையும் பெற்றவராக மாறியிருந்தார் பிரணாப் முகர்ஜி என்று தில்லியில் பரவலாகவே பேசத் தொடங்கி இருந்தார்கள்.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 29


ஏனைய அரசியல் தலைவர்களிடமிருந்து ராஜீவ் காந்தி நிஜமாகவே வித்தியாசமானவர்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 28

ஸ்டர்ன் கோர்ட்டிலுள்ள மூப்பனார்ஜியின் அறையில் அவரது உதவியாளர் பாண்டியன் மட்டும்தான் இருந்தார்.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 27

தில்லியிலிருந்து நான் சென்னைக்கு  கிளம்பியபோது இருந்த பரபரப்பான சூழ்நிலை சற்றுத் தணிந்து தலைநகரில் அமைதி திரும்பி இருந்தது.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 26

பரபரப்பாக இருந்தது தில்லியின் அரசியல் சூழல். மண்டல் கமிஷன், அத்வானியின் ரத யாத்திரை இரண்டும் ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிளவை ஏற்படுத்தி இருந்தன.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 25

அயோத்தி ராஜகுடும்பத்தை தசரத மன்னனின் வம்சாவளி என்று நிறுவுவதற்கான எந்தவித ஆதாரமும் கிடையாது.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 24

அஜீத்சிங் ஏற்கெனவே சொல்லி வைத்திருந்ததால், எனக்கு சிறப்பு விருந்தினர்களுக்கான அறை, அயோத்தி அரசு விருந்தினர் மாளிகையில் ஒதுக்கப்பட்டிருந்தது.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 23

அயோத்திக்கு ரயிலில் புறப்படுவதற்கு முன்பு, வி.பி. சிங் அமைச்சரவையில் மத்திய தொழில்துறை அமைச்சராக இருந்த செளத்ரி அஜீத்சிங்கை, நான் வாராணசியிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 22

பெரியவர் ரவீந்திர வர்மா அப்படிச் சொல்வார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 21

அயோத்தி போக வேண்டும் என்று ரயிலேறிவிட்டேன். முதல்நாள் கடந்து அடுத்தநாள் காலையில் பெல்லார்ட்ஷா ரயில்நிலையத்தை அடைந்தபோது, காலை தினசரிகளைப் பார்த்தேன்.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 20

ஹெச்.என். பகுகுணாவின் கோபத்துக்குக்  காரணம் இருந்தது. அவரது ஆத்திரத்தில் நியாயமும் இருந்தது. வேறு யாரிடமும் சொல்ல முடியாத அவரது ஆதங்கத்தை எல்லாம் என்னிடம் கொட்டித் தீர்த்தார். 

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 19

​வாக்கு எண்ணிக்கைக்கு முன்னால் சந்தித்த திமுக தலைவர் கருணாநிதிக்கும், இப்போது நான் பேட்டி எடுக்கும்போது சந்திக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 18

சென்னை திரும்பியதும் உடனடியாகக் கிளம்பி அண்ணா அறிவாலயம் சென்றேன். முதல்வராகப் பதவி ஏற்றிருந்த கருணாநிதியைப் பேட்டி எடுப்பதுதான் எனது முதல் முனைப்பாக இருந்தது.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 17

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். என் எதிரில் அமர்ந்திருப்பது பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு அதிகாரி ஆர்.கே. தவான் என்கிற நிதர்சனம் புரிந்தது. 

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்!  - 16

பத்து நிமிடம் கழித்துத் திரும்பிவந்த உதவியாளர் நாகராஜ் என்னை ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். அடுத்த இரண்டு மணி நேரம் நான் அந்த அறையில் காத்திருந்தேன். 

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 15

ஜெயலலிதாவுடனான தொலைபேசி உரையாடல் முடிந்ததும் என்னைப் பார்த்து மெல்லிய புன்னகையை உதிர்த்தார் தவான்ஜி. என்ன சொல்லப் போகிறார் என்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 14

​பிரணாப்தாவுடன் தொடர்பில்லாதது என்றாலும்கூட, நான் சாட்சியாக இருந்த தமிழக அரசியல் குறித்த சில செய்திகளையும் சம்பவங்களையும் தவிர்க்க இயலாது.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 13

​பத்து நிமிடம் கழித்துத் திரும்பிவந்த உதவியாளர் நாகராஜ் என்னை ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். 

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 12

அதிகாலை ஐந்து மணிக்கு பெங்களூரு மெயில் "சிட்டி' ரயில்நிலையத்தை அடைந்தது. மாலையில் பிரணாப்தாவின் விமானம் வரும்வரையில் காத்திருந்தாக வேண்டும்.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 11

ராஜீவ் காந்தி அமைச்சரவையிலிருந்து பிரணாப்தா அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களவை கட்சித் தலைவர் பதவியையும் துறந்துவிட்டார். 

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 10

ராஜீவ் காந்தியும் மற்றவர்களும் கல்கத்தாவிலிருந்து வந்த விமானம் மதியம் சுமார் 3 மணி அளவில் தில்லி வந்து சேர்ந்தது.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 9

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வீட்டு கேட்டில் சரசரவென்று மூன்று நான்கு கார்கள் நுழைந்தன. முதல் வாகனத்திலிருந்து சேலம் கண்ணன் எம்பி இறங்கினார்.

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 8

பிரணாப்தாவைச் சந்திக்க வந்திருந்த அந்தப் பிரமுகர் வேறு யாருமல்ல, பின்னாளில் நிதியமைச்சராகவும், பாரதப் பிரதமராகவும் உயர்ந்த டாக்டர் மன்மோகன் சிங்தான்.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 7

தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டு, சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடந்தது. எதிர்பார்த்தது போலவே, எம்ஜிஆர் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்திருந்தார்.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 6

அன்று பிரணாப்தாவைச் சந்திக்க வந்திருந்தவர் "ரிலையன்ஸ்' குழும நிறுவனர் மறைந்த திருபாய் அம்பானி என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 5

பிரணாப்தா என்னிடம் கேட்ட கேள்வி இதுதான் - ""தமிழ்நாட்டில் திமுகவும் காங்கிரஸூம் கூட்டணி அமைத்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறாய்?''

"பிரணாப்தா' என்கிற  மந்திரச் சொல்! - 4

திடீரென்று ஒருநாள் தல்கத்தோரா சாலையிலுள்ள பிரணாப்தாவின் வீடு பரபரப்பானது. சந்திக்க வருபவர்கள் தவிர்க்கப்பட்டனர்.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 3

நேற்று இருந்ததை விட அந்த அறையில் அதிகக் கூட்டம் காணப்பட்டது. சுற்றிலும் நோட்டம் விட்டேன்.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 2

இந்திரா காந்தியின் முற்போக்குக் கொள்கைகளுக்கு ஆதரவாக, சோஷலிஸ்டுகளும், கம்யூனிஸ்ட்டுகளும் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டிருந்தனர்.

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்!

எப்போது வேண்டுமானாலும், எந்த நிமிடத்திலும் அந்தத் துயரச் செய்தி வரலாம் என்று ஒரு வாரமாகவே தெரியும்தான்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை