நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ஐசிசி கூட்டத்தில் பங்கேற்கிறார் டால்மியா

லண்டனில் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்டுக் கூட்டத்தில் பிசிசிஐயின் இடைக்காலத் தலைவர் ஜக்மோகன் டால்மியா பங்கேற்கிறார்.

Updated On :22 ஜூன் 2013, 12:42 am IST

லண்டனில் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்டுக் கூட்டத்தில் பிசிசிஐயின் இடைக்காலத் தலைவர் ஜக்மோகன் டால்மியா பங்கேற்கிறார்.

இதன்மூலம் ஐசிசி கூட்டத்தில் பங்கேற்கப்போவது, பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கியிருக்கும் சீனிவாசனா அல்லது டால்மியாவா என்ற புதிருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜக்மோகன் டால்மியா கூறுகையில், "ஐசிசி செயல் வாரியக் கூட்டம், வளர்ச்சி வாரியக் கூட்டம், வருடாந்திரக் கூட்டம் ஆகியவற்றில் பிசிசிஐ சார்பில் நான் (டால்மியா) பங்கேற்கிறேன்' என்றார்.

சீனிவாசன் பங்கேற்பாரா என்று கேட்டபோது, "அது எனக்குத் தெரியாது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.