நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

செய்திகள் சில வரிகளில்...

ஜெர்மனியின் ஸýல் நகரில் நடைபெற்ற ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சக வீராங்கனைகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்துள்ளது தேசிய ரைஃபிள் சங்கம்.

Updated On :22 ஜூன் 2013, 12:43 am IST

ஜெர்மனியின் ஸýல் நகரில் நடைபெற்ற ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சக வீராங்கனைகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்துள்ளது தேசிய ரைஃபிள் சங்கம்.

இந்திய கேப்டன்களில் செளரவ் கங்குலி எனக்குப் பிடித்தவர். ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் அவர் இந்திய அணியை வழிநடத்திய விதம் பிரமிக்க வைத்தது என்று மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

இந்திய பாட்மிண்டன் லீக் போட்டியில் விளையாடவுள்ள மும்பை மாஸ்டர்ஸ் அணியை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் வாங்குவார் என்று தெரிகிறது. அவருடன் மேலும் 3 பேர் இந்த அணியில் பங்குதாரர்களாக இருப்பார்கள்.

கடந்த ஐ-லீக் சீசனின் சிறந்த வீரராக நைஜீரியாவின் ரான்டி மார்ட்டின்ஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரயாக் யுனைடெட் அணிக்காக விளையாடிய அவர் 27 கோல்களை அடித்தார்.

ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் குருநாத் மெய்யப்பன் உள்ளிட்டோர் குறித்து விசாரணை நடத்தவுள்ள இரு ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் பெங்களூரில் சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் பிசிசிஐயின் விளையாட்டு மேம்பாட்டுக்கான பொது மேலாளர் ரத்னாகர் ஷெட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.