தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

பிரேசில் ஓபன்: செளம்யஜித், மணிக்கா பத்ரா சாம்பியன்

பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் செளம்ஜியத் கோஷ், மணிக்கா பத்ரா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 12:54 am IST

பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் செளம்ஜியத் கோஷ், மணிக்கா பத்ரா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

ஐடிடிஎஃப் உலக டூர் பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி பிரேசிலின் சான்டாஸில் நடைபெற்று வருகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் 21 வயதுக்குபட்டோருக்கான ஒற்றையர் இறுதிச்சுற்றில் செüம்ஜித் கோஷ் 8-11, 6-11, 11-7, 11-6, 9-11, 11-7, 11-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் பெஞ்சமின் பிராஸியரை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.

மகளிர் 21 வயதுக்குபட்டோருக்கான ஒற்றையர் இறுதிச்சுற்றில் இந்தியாவின் மனிகா பத்ரா 11-5, 9-11, 12-10, 11-5, 11-5 என்ற செட் கணக்கில் பிரேசிலின் கரோலினை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.