முன்னாள் நீதிபதி லோதாவின் ஐபிஎல் சூதாட்டப் புகார் மீதான தீர்ப்பை அடுத்து சென்னை சூப்பர் அணியால் அடுத்த இரு ஆண்டுகளுக்கு ஐபிஎல்-லில் பங்கேற்கமுடியாது. இதுவரை இந்தியா சிமெண்ட்ஸ் அல்லது சென்னை அணி சார்பாக யாரும் எதுவும் தெரிவிக்காத நிலையில் சிஎஸ்கே அணியின் அதிகாரபூர்வ ட்விட்டரில் ஒரு தகவல் சூசகமாகச் சொல்லப்பட்டுள்ளது.
சென்னை ஐபிஎல் அணியின் மருத்துவர் டி.மது, லோதா தீர்ப்புக்குப் பிறகு ஒரு ட்வீட் செய்தார். சிங்கங்களே நம்பிக்கையுடன் இருங்கள். நாம் மீண்டும் வருவோம். படம் இன்னமும் மீதமுள்ளது என்று ட்வீட் செய்தார். அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் ஐடியால் உடனடியாக ரீட்விட் செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஐபிஎல்-லில் தொடர்ந்து பங்கேற்க இந்தியா சிமெண்ட்ஸ் ஆர்வத்துடன் உள்ளதாக அறிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப் பதிவு

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 90.10 சதவீதம் வாக்குகள் பதிவு

ஜனநாயக கடமையாற்றிய மலைவாழ் மக்கள்

விஜய் தமிழகத்தை ஆளப்போவது நிச்சயம்: கோபி தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

