வங்கதேசம் செல்லும் இந்திய அணிக்கான இயக்குநராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் தோல்விக்குப் பிறகு ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குநர் ஆனார். ப்ளெட்சருக்குப் பிறகு புதிய பயிற்சியாளர் இன்னமும் தேர்ந்தெடுக்கப்படாததால் சாஸ்திரி இந்திய அணியின் இயக்குநராகத் தொடர்கிறார்.
சஞ்சய் பங்கர், பேட்டிங் பயிற்சியாளராகவும் பரத் அருண் பவுலிங் பயிற்சியாளராகவும் ஆர். ஸ்ரீதர் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
பிசிசிஐயின் ஆலோசனைக் குழுவில் உள்ள சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் இந்திய அணியின் பயிற்சியாளரை விரைவில் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச சுற்றுப்பயணத்தில் இந்திய அணி ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் கலந்துகொள்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


