மிர்புரில் நடைபெற்று வரும் இந்தியா - வங்கதேசம் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி வருகிறது.
டாஸ் வென்ற வங்கதேச அணி, ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் ஜடேஜா, புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக பின்னி, உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
தொடக்க வீரர்களான ரோஹித் சர்மாவும் ஷிகர் தவனும் பொறுப்புடன் ஆடினார்கள். ரோஹித் சர்மா, 29 ரன்களில் முஸ்தாபிஸுர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். கோலி 25 ரன்களில் ஷகிப் அல் ஹசன் பந்தில் போல்ட் ஆனார். தவான் சிறப்பாக ஆடி 75 ரன்களில் ஆட்டம் இழந்தார். நான்காவதாக களமிறங்கிய தோனி, ஆரம்பம் முதல் வேகமாக ஆடினார். அவருடன் இணைந்து ராயுடுவும் நன்றாக ஆடினார். தோனி, 58 பந்துகளில் அரை சதம் எடுத்தார்.
40 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

