அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

குவாங்ஜு ஓபன்: சானியா ஜோடி சாம்பியன்!

இப்போட்டியின் முடிவில் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

Published On :

குவாங்ஜு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது. 

சீனாவின் குவாங்ஜுவில் டபிள்யூ.டி.ஏ டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, சீனாவின் ஷிலின் சு -  ஜியோடி யூ ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியின் முடிவில் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

இந்த ஜோடி, இந்த வருடம் 6 போட்டிகளை வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.