* பிசிசிஐ-யின் மறைந்த தலைவர் ஜக்மோகன் டால்மியாவுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டி-20 கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டில் (டிக்கெட்) டால்மியாவின் புகைப்படத்தை இடம்பெறச் செய்துள்ளதாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்க இணைச் செயலர் சுப்பீர் கங்குலி தெரிவித்துள்ளார்.
* திட்டமிட்டபடி வரும் டிசம்பரில் எங்களுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடாவிட்டால் இனி ஐசிசி மற்றும் ஆசிய போட்டிகளில் இந்தியாவுடன் விளையாடமாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கான் மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில், "ஐசிசி ஒருங்கிணைக்கும் போட்டிகளில் விளையாட மறுத்தால் அதற்கான அபராதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செலுத்த நேரிடும்' என்று ஐபிஎல் கிரிக்கெட் தலைவர் ராஜீவ் சுக்லா பதிலடி கொடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

