சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்தியா, இலங்கை பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2017, 4:23 pm

DIN

இலங்கை சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி, 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 கொண்ட போட்டித் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.

காலேயில் ஜூலை 26-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இதையடுத்து கொழும்பு மற்றும் கண்டியில் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளது.

இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி விவரம் பின்வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், சேத்தேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணைக் கேப்டன்), ரோஹித் ஷர்மா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஹார்த்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி. குல்தீப் யாதவ், அபினவ் முகுந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.