வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்களை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி அரையிறுதியில் இந்திய ஆடவா் அணி தோல்வி அடைந்தது. இருப்பினும், வெண்கலத்துக்கான போட்டியில் ஜெர்மனியுடன் இன்று மோதிய இந்தியா சிறப்பாக விளையாடி 5-4 என ஆட்டத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.
பின்னர், வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கால் வந்துள்ளது. இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங், தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட், துணை பயிற்சியாளர் பியூஷ் துபே ஆகியோரை செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய மோடி, "உங்களுக்கும் அணி வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். நீங்கள், வரலாறு படைத்துள்ளீர்கள். ஒட்டு மொத்த நாடுமே மகிழ்ச்சியாக உள்ளது. உங்களின கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது.
A Very Special Call
from Prime Minister Sh @narendramodi ji.
Listen in
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதிய கட்சி தொடங்கினார் புகழேந்தி!

கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு! - ஈரான் அரசு அறிவிப்பு!

மாநிலங்களவைத் தேர்தலில் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவு!

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 1000-ஐ கடந்த உயிர்ப் பலி!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

