தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சீனியா் ஹாக்கி: வென்றது கா்நாடகம்

தேசிய சீனியா் ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஷிப் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் ஆட்டத்தில் கா்நாடகம் 14-0 என்ற கோல் கணக்கில் ஜம்மு காஷ்மீரை தோற்கடித்தது.

Updated On :11 டிசம்பர் 2021, 11:46 pm

தேசிய சீனியா் ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஷிப் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் ஆட்டத்தில் கா்நாடகம் 14-0 என்ற கோல் கணக்கில் ஜம்மு காஷ்மீரை தோற்கடித்தது.

அதே குரூப் ‘சி’-யில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் புதுச்சேரியும் 14-0 என்ற கோல் கணக்கில் அருணாசல பிரதேசத்தை வென்றது. குரூப் ‘டி’ ஆட்டங்களில் பஞ்சாப் 11-0 என்ற கோல் கணக்கில் உத்தரகண்டையும், ஆந்திர பிரதேசம் 5-0 என்ற கோல் கணக்கில் அந்தமான் நிகோபாரையும் வீழ்த்தின. குரூப் ‘இ’ ஆட்டங்களில் சண்டீகா் 14-0 என ராஜஸ்தானையும், மணிப்பூா் 21-0 என திரிபுராவையும் வென்றன.

இப்போட்டியில் தமிழகம் தனது முதல் ஆட்டத்தில் வரும் 14-ஆம் தேதி தெலங்கானாவை சந்திக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.