'வாத்தி கம்மிங்...' பாடலுக்கு நடனமாடிய கிரிக்கெட் வீரர்கள்
'மாஸ்டர்' திரைப்படத்தின் 'வாத்தி கம்மிங்...' பாடலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களான அஸ்வின், பாண்ட்யா, யாதவ் ஆகியோர் நடனமாடிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
'வாத்தி கம்மிங்...' பாடலுக்கு நடனமாடிய கிரிக்கெட் வீரர்கள்