ராகுல் டிராவிட்டை ஈர்த்த இந்திய அணி வீரர்: சொல்கிறார் விவிஎஸ் லக்ஷ்மண்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் உடனான உரையாடலை நினைவுகூர்ந்த விவிஎஸ் லக்ஷ்மண், தனது முதல் போட்டியை விளையாடியுள்ள அந்த வீரர் குறித்து அவர் எவ்வாறு புகழ்ந்தார் என்பதை தெரிவித்துள்ளார்

விவிஎஸ் லக்ஷ்மண்







