பாகுபலியாக மாறிய ஸ்ரேயஸ் ஐயர்; இந்தியாவை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றி அசத்தல்
ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர், அஸ்வின் ஜோடி சிறப்பாக விளையாடி ஐம்பது ரன்கள் சேர்த்தது. இருப்பினும், ஜேமிசனின் ஆக்ரோஷமான பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அஸ்வின் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.









