முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டன் பேரி சின்கிளையர் தன்னுடைய 85 வயதில் காலமானார்.
சின்கிளையர் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 1963 முதல் 1968 வரை விளையாடினார். மிகவும் ஸ்டைலான கிரிக்கெட் வீரர் என வர்ணிக்கப்படுவர். 1148 ரன்களை எடுத்துள்ளார். டெஸ்டில் 1000 ரன்களை எடுத்த முதல் 3வது வீரர் எனபது குறிப்பிடத்தக்கது.
118 முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி 6114 ரன்களை எடுத்துள்ளார். கிளப் போட்டிகளில் 6000 ரன்களை எடுத்துள்ளார்.
இவர் எப்போதுமே என்னுடைய அணியில் நம்பர் 3 வீரராக விளையாடும் நபரென ஜான் ரெய்ட் தனது ‘எ மில்லியன் மைல்ஸ் ஆஃப் கிரிக்கெட்’ என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
2016ஆம் ஆண்டு ராணியின் பிறந்தநாளை முன்னிட்டு நியூசிலாந்தின் ஆர்டர் ஆஃப் மெரிட் என்ற குழுவில் ஒரு நபராக அங்கீகரிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


