மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

கிருணால் பாண்டியாவிற்கு வாழ்த்து கூறிய சச்சின்! 

கிருணால் பாண்டியா தந்தையானதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Published On :

கிருணால் பாண்டியா தந்தையானதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்திய ஆல்ரவுண்டர் கிருணால் பாண்டியா அவரது மனைவி பண்குரி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ஞாயிற்றுக்கிழமை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த கிருணால் பாண்டியா அந்த குழந்தைக்கு, “கவிர் கிருணால் பாண்டியா” எனப் பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கிரிக்கெட் பிரபலங்கள் கிருணால் பாண்டியாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் பிரபல கிரிக்கெட் வீரர் லெஜண்டரி சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 

இருவருக்கும் வாழ்த்துகள்! பெற்றோர்கள் ஆகும் பயணத்திற்கு வாழ்த்துகள். கவிருக்கு எனது அன்புகள். அவரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.