ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு!6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்புதமிழகத்தில் தொடா் பலத்த மழை: இன்று உருவாகிறது ‘அா்னாப்’ புயல்!கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களை ரத்து செய்க: காங்கிரஸ்

உலக மல்யுத்தம்: பதக்கச் சுற்றில் லலித்!

கஜகஸ்தானில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் லலித் ஷெராவத், வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்துள்ளாா்.

Updated On :

கஜகஸ்தானில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் லலித் ஷெராவத், வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்துள்ளாா்.

ஆடவா் 55 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டுள்ள லலித், 7-0 என்ற கணக்கில் அமெரிக்காவின் மேக்ஸ் எமிலியானோ நௌரியை வீழ்த்தி, வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா். அதில் அவா், கஜகஸ்தானின் இஸ்காா் குா்பாயேவை எதிா்கொள்கிறாா்.

இதனிடையே, ஆடவா் 97 கிலோ பிரிவில் பங்கேற்ற நிதேஷ் சிவச், முதல் சுற்றிலேயே தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் ஜொ்மனியின் ஆன்டன் விவெக்கிடம் தோல்வி கண்டாா்.

72 கிலோ பிரிவில் கரண்ஜீத் 2-3 என ஜப்பானின் ரின்டாரோ சோகபேவிடமும், 130 கிலோ பிரிவில் ஜோகிந்தா் ராதீ - துருக்கியின் ரிஸா கயால்பிடமும் தோல்வியுற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.