இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை இன்று (ஆகஸ்ட் 22) வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
படம் | பிசிசிஐ
Published on
Updated on
1 min read

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை இன்று (ஆகஸ்ட் 22) வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
புதிய யூடியூப் சேனல் தொடக்கம்: உலக சாதனை படைத்த ரொனால்டோ!

இந்த டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகள் விவரம்

முதல் டெஸ்ட் - ஹெட்டிங்லி, லீட்ஸ் (ஜூன் 20 - ஜூன் 24)

2-வது டெஸ்ட் - எட்ஜ்பாஸ்டன், பிர்மிங்ஹம் (ஜூலை 2 - ஜூலை 6)

3-வது டெஸ்ட் - லார்ட்ஸ், லண்டன் (ஜூலை 10 - ஜூலை 14)

4-வது டெஸ்ட் - ஓல்டு டிரஃபோர்டு, மான்செஸ்டர் (ஜூலை 23 - ஜூலை 27)

5-வது டெஸ்ட் - ஓவல், லண்டன் ( ஜூலை 31 - ஆகஸ்ட் 4)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com