2ஆம் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்!

ஆஸ்திரேலியாவுடான 4ஆவது டெஸ்ட் 2ஆம் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்.
இந்திய வீரர் ஜெய்ஸ்வால்
இந்திய வீரர் ஜெய்ஸ்வால் படம்: ஏபி
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுடான 4ஆவது டெஸ்ட் 2ஆம் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டுள்ளது.

இந்திய, ஆஸி. மோதும் 4ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று (டிச.26) தொடங்கியது. இதில் ஆஸி. 474 க்கு ஆல் அவுட்டானது.

தற்போது, இந்திய அணி 2ஆம் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 310 ரன்கள் பின்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸி. சார்பில் கம்மின்ஸ், போலாண்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். ஜெய்ஸ்வால் - கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடி வந்தனர்.

சதமடிப்பார் என எதிர்பார்த்த ஜெய்ஸ்வால் துரதிஷ்டவசமாக (82) ரன் அவுட் ஆனார்.

இந்தியா ஸ்கோர் கார்டு

ஜெய்ஸ்வால் - 82

ரோஹித் சர்மா - 3

கே.எல்.ராகுல் - 24

விராட் கோலி- 36

ஆகாஷ் தீப் - 0

ரிஷப் பந்த் - 6*

ஜடேஜா - 4*

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com