
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (நவம்பர் 19) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இலங்கை அணியில் சமிந்து விக்கிரமசிங்க அறிமுக வீரராக களமிறங்குகிறார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில், தொடரை முழுவதுமாக வெல்லும் முனைப்பில் அந்த அணி களம் காண்கிறது.
தொடரை இழந்துவிட்ட நியூசிலாந்து அணி, ஆறுதல் வெற்றி பெறும் எண்ணத்தோடு களம் காண்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.