
ஆஸி.க்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை பெர்த் ஆடுகளத்தில் நடைபெறும் தொடங்கியது.
கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்காத நிலையில், பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.
49.4 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய அணி. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி மோசமான தொடக்கத்தை அளித்தது.
27 ஓவர்கள் முடிவில் ஆஸி. அணி 67/7 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி 83 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
அலெக்ஸ் கேரி 19*, மிட்செல் ஸ்டார்க் 6* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
ஆஸ்திரேலியா ஸ்கோர் கார்டு 67/7
உஸ்மான் கவாஜா - 8
நாதன் மெக்ஸ்வீனி - 10
மார்னஸ் லபுஷேன் - 2
ஸ்டீவ் ஸ்மித் - 0
டிராவிஸ் ஹெட் - 11
மிட்செல் மார்ஷ் - 6
அலெக்ஸ் கேரி - 19*
பாட் கம்மின்ஸ் - 3
மிட்செல் ஸ்டார்க் - 6*
இந்தியா சார்பில் பும்ரா 4 , சிராஜ் 2, ஹர்சித் ராணா 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினார்கள்.
இந்தியாவின் ஸ்கோர் கார்டு 150/10
யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 0
கே.எல்.ராகுல் - 26
தேவ்தத் படிக்கல் - 0
விராட் கோலி - 5
ரிஷப் பந்த் - 37
துருவ் ஜுரெல் - 11
வாஷிங்டன் சுந்தர் - 4
நிதீஷ் ரெட்டி - 41
ஹர்ஷித் ராணா - 7
ஜஸ்ப்ரீத் பும்ரா - 8
முகமது சிராஜ் - 0*
ஆஸி. சார்பில் ஹேசில்வுட் 4, கம்மின்ஸ்,ஸ்டார்க், மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.