- Tag results for australia
![]() | ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியில் தீபக் சஹார்!வேகப் பந்து வீச்சாளர் தீபக் சஹார் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். |
![]() | சூா்யகுமாா் அதிரடி; இந்தியா ‘த்ரில்’ வெற்றிஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி கண்டது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை பெற்றது. |
![]() | என்னுடைய கிரிக்கெட் பயணம் முடியவில்லை: ஆஸ்திரேலிய வீரர்என்னுடைய கிரிக்கெட் பயணம் இன்னும் முடியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். |
![]() | உலகக் கோப்பையை அவமதித்தாரா மிட்செல் மார்ஷ்?பிரபல ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையை அவமதித்தாக இந்தியர்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். |
![]() | ‘2+2’ அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர்இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ள ‘2+2 அமைச்சா்கள்’ கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங் இந்தியா வந்தடைந்தார். |
![]() | 6-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்; இந்தியாவை வீழ்த்தி அபாரம்!உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. |
![]() | அமைதியில் இந்திய ரசிகர்கள்: சொன்னதை செய்த பாட் கம்மின்ஸ்!உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் சொன்னதை செய்து காட்டி வருகிறார். |
![]() | இறுதிப் போட்டியில் வான வேடிக்கை!உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் மைதானத்தில் இந்திய விமான படையினர் நடத்திய வான வேடிக்கை பார்வையாளர்களை கவர்ந்தது. |
![]() | இறுதிப் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பௌலிங் தேர்வு!உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. |
![]() | கப்பை தூக்குறோம்: தமிழில் பேசி அசத்திய ஜடேஜாவின் வைரல் விடியோ!இந்தியாவின் நட்சத்திரவீரரும் சிஎஸ்கேவின் செல்லப் பிளையுமான ரவீந்திர ஜடேஜா தமிழில் பேசிய விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. |
![]() | இந்தியர்களின் எதிர்பார்ப்பும் அழுத்தமும் என்னவென்று தெரியும்: ரோஹித் சர்மாவின் நேர்காணல்!உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோஹித் சர்மாவின் நேர்காணல் இணையத்தில் வைரலாகியுள்ளது. |
![]() | இறுதிப்போட்டிக்கு முகமது ஷமியின் பயிற்சியாளர் இந்தியாவுக்கு கொடுத்த அறிவுரை!எந்த ஒரு அணியையும் இந்திய அணி லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என முகமது ஷமியின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் படாருதீன் சித்திக் தெரிவித்துள்ளார். |
![]() | 8வது முறையாக இறுதிப் போட்டிக்கு தேர்வான ஆஸ்திரேலியா!தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது. |
![]() | ஒருநாள் போட்டியா? டெஸ்ட்டா? திணறும் தெ.ஆ. அணி!உலகக் கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கில் திணறி வருகிறது. |
![]() | ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன்செய்யுமா இந்தியா?உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன்செய்ய இந்தியாவுக்கு வாய்ப்பிருக்கிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்