மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

ககிசோ ரபாடாவை ஏலத்தில் எடுத்த குஜராத் டைட்டன்ஸ்!

தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடாவை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

News image

ககிசோ ரபாடா

படம் | AP

Updated On :24 நவம்பர் 2024, 10:47 am

DIN

தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடாவை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று (நவம்பர் 24) தொடங்கியது.

இந்த ஏலத்தில் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளரான ககிசோ ரபாடாவை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.