இங்கிலாந்தின் யுக்தி வேலை செய்யவில்லை; பாகிஸ்தானை பாராட்டிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பாகிஸ்தான் அணிக்கு பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கும் பாகிஸ்தான் வீரர்கள்
படம் | AP









