

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
இதுவரை விளையாடியுள்ள அனைத்து 6 போட்டிகளிலும் வென்று 100 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
அடிலெய்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது. இதன்மூலம் தொடரை 3-0 என வென்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 100 பிசிடி புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை
1. ஆஸ்திரேலியா - 100
2. தென்னாப்பிரிக்கா - 75
3. நியூசிலாந்து - 66.67
4. இலங்கை - 66.67
5. பாகிஸ்தான் - 50
6. இந்தியா - 48.15
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.