654 ரன்களுக்கு டிக்ளேர் செய்த ஆஸி.! 2 விக்கெட்டுகள் இழந்த இலங்கை அணி!

காலே டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 654 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
654 ரன்களுக்கு டிக்ளேர் செய்த ஆஸி
654 ரன்களுக்கு டிக்ளேர் செய்த ஆஸிபடம்: ஏபி
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலிய அணி 654 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. நேற்று காலேவில் (ஜன.29) தொடங்கிய முதல் டெஸ்ட்டில் முதல்நாள் முடிவில் ஆஸி. அணி முதல்நாள் முடிவில் 81.1 ஓவரில் 330/2 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாவது நாளில் 154 ஓவர்களில் 654/6 ரன்கள் எடுத்திருந்தபோது ஆஸி. கேப்டன் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

அதிகபட்சமாக கவாஜா 232 ரன்கள் எடுத்தார். இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா, ஜெஃப்ரி வாண்டர்சே தலா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்து விளையாடிவரும் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 4.3 ஓவரில் 16/2 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் இன்னிங்ஸ் - ஆஸி. ஸ்கோர் கார்டு

உஸ்மான் கவாஜா - 232

டிராவிஸ் ஹெட் - 57

மார்னஸ் லபுஷேன் - 20

ஸ்டீவ் ஸ்மித் - 141

ஜோஷ் இங்கிலிஷ் -102

அலெக்ஸ் கேரி - 46*

பியூ வெப்ஸ்டர் -23

மிட்செல் ஸ்டார்க் - 19

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com