குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

இந்தியா - மே.இ.தீ. அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ் குறித்து...
India's Kuldeep Yadav celebrates the dismissal of West Indies' Shai Hope on the third day of the second cricket test match India West Indies.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் குல்தீப் யாதவ். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

இந்தியா - மே.இ.தீ. அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ் முடிவடைந்துள்ளது.

248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ. அணி, இந்தியாவை விட 270 ரன்கள் பின்னிலையில் இருக்கிறது.

தில்லியில் நடைபெற்றுவரும் இந்தியா - மே.இ.தீ. அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் 518/5 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர் செய்தது. அடுத்து விளையாடிய மே.இ.தீ. அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா சார்பில் குல்தீப் 5, ஜடேஜா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.

ஃபாலோ ஆனை தவிர்க்க முடியாமல் தற்போது, மே.இ.தீ. அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

Summary

The first innings of the 2nd Test between India and Australia has ended.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com