
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்றது.
டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானா பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் வங்கதேசம், ஆஸி. போட்டிகள் தற்போது 3 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் செய்து வருகிறது. முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது.
புள்ளிப் பட்டியலில் ஆஸி. இரண்டாமிடத்திலும் வங்கதேசம் ஆறாமிடத்திலும் இருக்கிறது.
வங்கதேசம்: ஃபர்கானா ஹோக், ரூபியா ஹைதர், ஷர்மின் அக்தர், நிகர் சுல்தானா(கேப்டன்), சோபானா மோஸ்டரி, ரிது மோனி, ஷோர்னா அக்டர், ஃபஹிமா காதுன், ரபேயா கான், நிஷிதா அக்தர் நிஷி, ஃபரிஹா த்ரிஸ்னா.
ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி (கேப்டன்), ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லீஸ் பெர்ரி, பெத் மூனி, அன்னபெல் சதர்லேண்ட், ஆஷ்லீ கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், ஜார்ஜியா வேர்ஹாம், அலனா கிங், மேகன் ஷட், டார்சி பிரவுன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.