
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
கடைசி இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியமானது. வாழ்வா, சாவா போட்டியில் பாகிஸ்தான் பேட்டி செய்து வருகிறது.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகின்றன.
பாகிஸ்தான் போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகின்றன. மழையின் காரணமாக கடைசி போட்டியில் அந்த அணி வெற்றிபெற இருந்தது, சமனில் முடிந்தது.
இந்நிலையில், நியூசிலாந்து உடன் பேட்டிங் செய்து வருகிறது. 4 போட்டிகளில் ஒரே ஒரு புள்ளியை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் கடைசி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.