
பஞ்சாப் மாநிலம் முல்லான்புரில் இன்று(செப். 14) நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா படுதோல்வியைச் சந்தித்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிரணி 50 ஓவர்கள் முடிவில் ஆஸி. மகளிருக்கு எதிராக 281/7 ரன்கள் எடுத்து, சவாலான இலக்கை நிர்ணயித்திருந்தது.
ஆனால், அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 44 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி அசத்தியது. 2 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்த ஆஸ்திரேலியா 282 ரன்கள் திரட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: மூவர் அரைசதம்: இந்திய மகளிரணி 281 ரன்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.