லாசித் மலிங்கா, பாட் கம்மின்ஸ் வரிசையில் வித்தியாசமான சாதனை பட்டியலில் ரொமாரியோ ஷெப்பர்ட் இணைந்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2-ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்ததால், முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 182 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய ஸ்காட்லாந்து அணி 18.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் ரொமாரியோ ஷெப்பர்ட் ஹாட்ரிக் விக்கெட் உடன் மொத்தமாக ஐந்து விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்.
ஆட்ட நாயகன் கிடைக்குமென எதிர்பார்த்த நிலையில், ஹெட்மயருக்குக் கிடைத்தது.
இந்நிலையில், டி20யில் இரண்டுமுறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த முழுநேர அணி வீரர்களின் பட்டியலில் நான்காவது வீரராக ரொமாரியோ ஷெப்பர்ட் இணைந்துள்ளார்.
சர்வதேச டி20யில் 2 முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர்கள்
1. லாசித் மலிங்கா (இலங்கை)
2. டிம் சௌதி (நியூசிலாந்து)
3. பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)
4. ரொமாரியோ ஷெப்பர்ட் (மேற்கிந்தியத் தீவுகள்)
டி20 உலகக் கோப்பையில் 5 விக்கெட்டுகள் எடுத்த மே.இ.தீ. வீரர்கள்
1. அகீல் ஹொசைன் - உகாண்டாவுக்கு எதிராக (2024)
2. ரொமாரியோ ஷெப்பர்ட் - ஸ்காட்லாந்துக்கு எதிராக (2026)
Summary
Romario Shepherd has joined Lasith Malinga and Pat Cummins in a unique list of record-holders.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜேடன் லெனாக்ஸ் 5 விக்கெட்டுகள்: தொடரை சமன்படுத்தியது நியூசிலாந்து!

கீஸி கார்ட்டி, சாய் ஹோப் அதிரடி: ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய மே.இ.தீவுகள்!

ஜஸ்டின் கிரீவ்ஸ், சாய் ஹோப் சதம்; 499 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீவுகள்!

கடைசி டி20: இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்!
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay




