அசத்தும் நேபாள அணி..! 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!

டி20 உலகக் கோப்பையின் 5-ஆவது போட்டி குறித்து...
England and nepal team captain
இங்கிலாந்து, நேபாளம் அணியின் கேப்டன்கள். படம்: ஐசிசி
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பையின் 5-ஆவது போட்டியில் நேபாளத்துக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

பேட்டிங் செய்துவரும் இங்கிலாந்து அணி 6.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி அளித்துள்ளது.

டி20 உலகக் கோப்பையின் 5-ஆவது போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது. 6.1 ஓவர்களில் 57/3 ரன்கள் எடுத்துள்ளது.

பில் சால்ட், ஜாஸ் பட்லர் இருவரும் பவர்பிளே ஓவர்களிலே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிதக்க, 6.1ஆவது ஓவரில் டாம் பான்டனும் ஆட்டமிழ்ந்தார்.

கற்றுக்குட்டி அணியான நேபாளத்துக்கு எதிராக இங்கிலாந்து அணியின் இந்த பேட்டிங் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

England opt to bat against Nepal in T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com