ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நேபாளத்துக்கு எதிராக இத்தாலி பந்துவீச்சு..! முதல் வெற்றியைப் பெறப்போவது யார்?

டி20 உலகக் கோப்பையின் 17-ஆவது போட்டி குறித்து...

News image
நேபாளம், இத்தாலி அணியின் கேப்டன்கள். - படம்: ஏபி
Updated On :12 பிப்ரவரி 2026, 9:44 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையின் 17-ஆவது போட்டியில் இத்தாலி அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

மும்பை வான்கடேவில் நடைபெறும் நேபாளத்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இத்தாலி அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

குரூப் சி பிரிவில் இந்த இரு அணிகளுமே தங்களது முதல் வெற்றிக்கான முனைப்பில் இருக்கிறார்கள்.

இந்தப் போட்டியில் தோற்கும் அணி குரூப் சி பிரிவில் கடைசி இடத்தைப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப் சி பிரிவில் புள்ளிப் பட்டியல்

1. மேற்கிந்தியத் தீவுகள் - 4 (+1.625) புள்ளிகள்

2. ஸ்காட்லாந்து - 2 (+0.950) புள்ளிகள்

3. இங்கிலாந்து - 2 (-0.650) புள்ளிகள்

4. நேபாளம் - 0 (-0.200) புள்ளிகள்

5. இத்தாலி - 0 (-3.650) புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.