பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

டி20 உலகக் கோப்பை 2026-ல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இலங்கை!

நடப்பு டி20 உலகக் கோப்பையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இலங்கை அணி குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் இலங்கை அணியினர்.

படம்: ஏபி

Updated On :12 பிப்ரவரி 2026, 9:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பை 2026-ல் இலங்கை அணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது.

ஓமனுக்கு எதிராக, இலங்கை அணி 20 ஓவர்களில் 225/5 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டியில் ஷனாகா 19 பந்துகளில் வேகமாக அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.

இந்தப் போட்டியில் அதிகபட்சமாக, குசல் மெண்டிஸ் 61, பவன் ரத்நாயகே 60 ரன்களும் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய ஓமன் அணி 20 ஓவர்களில் 120/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த அணியில், அதிகபட்சமாக முகமது நதீம் 53 ரன்கள் எடுத்து அணியின் மோசமான தோல்வியை தடுத்து நிறுத்தினார்.

டி20 உலகக் கோப்பையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அணிகள்

1. இலங்கை - 172 ரன்கள் வித்தியாசத்தில் (2007, கென்யாவுக்கு எதிராக)

2. மே.இ.தீ. - 134 ரன்கள் வித்தியாசத்தில் (2024, உகாண்டாவுக்கு எதிராக)

3. தெ.ஆ. - 130 ரன்கள் வித்தியாசத்தில் (2009, ஸ்காட்லாந்துக்கு எதிராக)

4. ஆப்கானிஸ்தான் - 130 ரன்கள் வித்தியாசத்தில் (2021, ஸ்காட்லாந்துக்கு எதிராக)

5. ஆப்கானிஸ்தான் - 125 ரன்கள் வித்தியாசத்தில் (2024, ஸ்காட்லாந்துக்கு எதிராக)

6. இங்கிலாந்து - 116 ரன்கள் வித்தியாசத்தில் (2012, ஆப்கனுக்கு எதிராக)

7. இலங்கை - 105 ரன்கள் வித்தியாசத்தில் (2026, ஓமனுக்கு எதிராக)

Summary

The Sri Lankan team has achieved a huge victory in the T20 World Cup 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.