மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

காயம்பட்ட சிங்கங்கள்..! சிஎஸ்கே கேப்டனின் வாக்குறுதி!

சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியிருப்பதாவது...

CSK team with IPL trophies.

ஐபிஎல் கோப்பைகளுடன் சிஎஸ்கே அணியினர். - படம்: சிஎஸ்கே.

Published On :

சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “காயம்பட்ட சிங்கள் அச்சுறுத்தலானது” என நேர்காணலில் பேட்டி அளித்துள்ளார்.

சிஎஸ்கே அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறாமல் இருந்தன. குறிப்பாக கடந்த சீசனில் கடைசி இடத்தைப் பிடித்து ரசிகர்களிடம் மிகுந்த விமர்சனத்தை ஏற்படுத்தியது.

கடைசியாக தோனி தலைமையில் 2023ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பை வென்றது. பின்னர், கடந்த சீசனில் ருதுராஜ் காயம் காரணமாக வெளியேற, பாதியில் தோனி கேப்டனாக பொறுப்பேற்று சில போட்டிகளில் வென்றார்.

சிஎஸ்கே அணியின் யூடியூப் பக்கத்தில் முன்னாள் வீரர் அபினவ் முகுந்திடம் அளித்த பாட்காஸ்ட் உரையாடலில் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசியிருப்பதாவது:

தனிப்பட்ட முறையில் கடந்த சீசனில் எனக்கு மிகுந்த வருத்தம் இருக்கிறது. அணிக்கும் சரி ரசிகர்களுக்கும் மோசமான சீசனாக அமைந்துவிட்டது. இந்த சீசன் நாங்கள் காயம்பட்ட சிங்கங்களாக இருக்கிறோம். சிங்கத்தின் கர்ஜனையை விட அமைதி மிகவும் பயங்கரமானது என்றார்.

Summary

Wounded Lions..! CSK Captain's Promise to fans!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.