‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

முதலிடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்..! 3ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்ட ஆர்சிபி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபாரமான வெற்றி குறித்து...

Sunrisers Hyderabad's players shake hands with Punjab Kings players after their win in the Indian Premier League cricket match between Sunrisers Hyderabad and Punjab Kings in Hyderabad, India, Wednesday, May 6, 2026. (AP Photo/Mahesh Kumar A.)

வெற்றிக் களிப்பில் சன்ரைசர்ஸ் அணியினர் பஞ்சாப் வீரர்களுடன். - படம்: ஏபி

Published On :7 மே 2026, 12:33 pm IST

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபாரமான வெற்றியினால் அந்த அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

நேற்றிரவு ஹைதராபாதில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் 20 ஓவர்களில் 235/4 ரன்கள் எடுக்க, பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 202/7 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

முதலிடத்தில் இருந்த பஞ்சாப் இரண்டாமிடத்துக்கும் இரண்டாமிடத்திலிருந்த ஆர்சிபி மூன்றாமிடத்துக்கும் மாறியுள்ளன.

தோல்வியே சந்திக்காமல் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியுற்றிருக்கிறது. இதனால், அந்த அணியின் பிளே ஆஃப்ஸுக்கான நம்பிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது.

ஐபிஎல் 2026: புள்ளிப் பட்டியல்

1. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 14 புள்ளிகள்

2. பஞ்சாப் கிங்ஸ் - 13 புள்ளிகள்

3. ஆர்சிபி - 12 புள்ளிகள்

4. ராஜஸ்தான் ராயல்ஸ் -1 2 புள்ளிகள்

5. குஜராத் டைட்டன்ஸ் - 12 புள்ளிகள்

6. சிஎஸ்கே - 10 புள்ளிகள்

Summary

Sunrisers Hyderabad moved top of the table rcb slided to third place

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.