ஐபிஎல் தொடரின் 57-ஆவது போட்டியில் ஆர்சிபியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. ராய்பூரில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஈரப்பதம் காரணமாக இன்னும் போட்டி தொடங்காமல் இருக்கிறது.
ஆர்சிபி அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் வென்றால் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பிருக்கிறது.
கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் வென்றால் 11 புள்ளிகளுடன் ஏழாவது இடத்துக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
7 மணிக்கு டாஸ் சுண்டுவதாக இருந்தது. மழையின் காரணமாக இந்தப் போட்டி தாமதமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழையின் காரணமாக இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டால் ஆர்சிபி அணி 15 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலேயே நீடிக்கும்.
இந்தப் போட்டி மழையினால் ரத்துசெய்யப்பட்டால் பிளே ஆப்ஸுக்கு செல்வதில் கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Will RCB climb to the top spot? Toss delayed due to rain
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹாட்ரிக் ஐபிஎல் கோப்பை வெல்வோம்: ரஜத் படிதார்

இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த ஆர்சிபி!

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |

தொடர்ச்சியாக 2 ஐபிஎல் கோப்பை வென்று சாதனை படைப்பீர்களா? ரஜத் படிதார் பதில்!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |



