வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ள அனுகுல் ராய்!

இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ள அனுகுல் ராய் குறித்து...

News image

அனுகுல் ராய். - படம்: எக்ஸ் / கேகேஆர்.

Updated On :21 மே 2026, 3:46 pm IST

இந்தியா ஏ அணியில் அனுகுல் ராய் (27 வயது) சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஹர்ஷ் துபேவுக்கு மாற்றாக கேகேஆர் அணியில் அசத்திய ஆல்ரவுண்டர் அனுகுல் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை, ஆப்கானிஸ்தான், இந்தியாவின் ஏ அணிகள் மோதும் ஒருநாள் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட அனுகுல் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் வரும் ஜூன் 9- 21ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் ஹர்ஷ் துபேவுக்கு மாற்றாக அனுகுல் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஹர்ஷ் துபே சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் டெஸ்ட், ஒருநாள் அணிக்குத் தேர்வாகியுள்ளார். இதனால் இந்த மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தியா ஏ அணி: திலக் வர்மா (கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக் (துணைக் கேப்டன்), ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சந்து, சூர்யான்ஷ் ஷெட்கே, பிரப்சிம்ரன் சிங் (கீப்பர்), குமார் குஷாக்ரே (கீப்பர்), விப்ராஜ் நிகம், யஷ் தாக்குர், யுத்வீர் சிங், அன்ஷுல் கம்போஜ், அர்ஷத் கான், அனுகுல் ராய்.

Summary

Anukul Roy added to India A squad for the upcoming tri-series in Sri Lanka

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.