மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

2ஆவது டி20: இந்தியா பந்துவீச்சு..! பிளேயிங் லெவனில் வைபவ் சூர்யவன்ஷி!

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி குறித்து...

 Vaibhav comes in team india

பிளேயிங் லெவனில் வைபவ் சூர்யவன்ஷி! - படம்: பிசிசிஐ

Updated On :

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியாவின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இந்தியாவின் பிளேயிங் லெவனில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இணைந்துள்ளார். அவர் இஷான் கிஷனுக்கு மாற்றாக களமிறங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் திடலில் நடைபெறுகிறது. சோனி லைவ் செயலிலும் தொலைக்காட்சியிலும் இந்தப் போட்டியை நேரலையில் காணலாம்.

இந்திய அணி: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ்

நியூசிலாந்து அணி: ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், மாட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன்

Summary

India have won the toss and have opted to field, Ishan is injured, so Vaibhav comes in for him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.