அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அசத்திய ஷுப்மன் கில்: பஞ்சாப் அணியை எளிதாக வீழ்த்தியது கொல்கத்தா (விடியோ)

ஷுப்மன் கில், கிறிஸ் லீன் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்திய கொல்கத்தா,பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது...

News image
Updated On :4 மே 2019, 5:27 am

எழில்

ஷுப்மன் கில், கிறிஸ் லீன் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்திய கொல்கத்தா,பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையே மொஹாலியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை குவித்தது பஞ்சாப். அடுத்து ஆடிய கொல்கத்தா, 18 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 185 ரன்களை எடுத்து வென்றது. இந்த வெற்றி மூலம் பிளே ஆஃப் சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது கொல்கத்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.