வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

ஐபிஎல்-லில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள்: முதலிடத்தில் நீடிக்கும் ராகுல் & ரபாடா

அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் கே.எல். ராகுலும் ரபாடாவும் நீடிக்கிறார்கள்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:43 pm

DIN

ஐபிஎல் 2020 போட்டியில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் கே.எல். ராகுலும் ரபாடாவும் நீடிக்கிறார்கள்.

புள்ளிகள் பட்டியலில் மும்பை, தில்லி, பெங்களூர் அணிகள் 11 ஆட்டங்கள் விளையாடி 14 புள்ளிகள் பெற்றுள்ளன. லீக் சுற்று ஆட்டங்கள் நவம்பர் 3 அன்று நிறைவுபெறுகின்றன.

இந்நிலையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் கே.எல். ராகுல் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஐபிஎல் 2020: அதிக ரன்கள்

1. ராகுல் - 567 ரன்கள்
2. தவன் - 471 ரன்கள்
3. விராட் கோலி - 415 ரன்கள்
4. டு பிளெசிஸ் - 401 ரன்கள்
5. மயங்க் அகர்வால் - 398 ரன்கள்

ஐபிஎல் 2020: அதிக விக்கெட்டுகள்

Story image

1. ரபாடா - 23 விக்கெட்டுகள்
2. ஆர்ச்சர் - 17 விக்கெட்டுகள்
3. பும்ரா - 17 விக்கெட்டுகள்
4. ஷமி - 17 விக்கெட்டுகள்
5. சஹால் - 16 விக்கெட்டுகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.