ஐபிஎல் 2021 போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஆர்சிபியைச் சேர்ந்த ஹர்ஷல் படேல் முதலிடத்தில் உள்ளார்.
கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. பிறகு இந்தியாவில் ஐபிஎல் 2021 போட்டி தொடங்கியது. எனினும் பாதி போட்டி முடிவடைந்த நிலையில் சில வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் 2021 போட்டியில் இதுவரை அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 10 ஆட்டங்களில் 23 விக்கெட்டுகளுடன் ஹர்ஷல் படேல் முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் உள்ள தில்லியைச் சேர்ந்த அவேஷ் கானை விடவும் 8 விக்கெட்டுகள் அதிகமாக எடுத்துள்ளார்.
ஐபிஎல் 2021: அதிக விக்கெட்டுகள்
| பெயர் | ஆட்டம் | விக்கெட்டுகள் | சிறந்த பந்துவீச்சு | எகானமி |
ஹர்ஷல் படேல் (ஆர்சிபி) | 10 | 23 | 5/27 | 8.58 |
| அவேஷ் கான் (தில்லி) | 10 | 15 | 3/32 | 7.55 |
| பும்ரா (மும்பை) | 10 | 14 | 3/36 | 7.79 |
| கிறிஸ் மாரிஸ் (ராஜஸ்தான்) | 8 | 14 | 4/23 | 9.03 |
| ஷமி (பஞ்சாப்) | 10 | 13 | 3/21 | 7.33 |
குறைந்த எகானமி (குறைந்தது 15 ஓவர்கள்)
1. ரஷித் கான் - 5.97
2. மொயீன் அலி - 6.00
3. ரவி பிஸ்னாய் - 6.15
4. அக்ஷர் படேல் - 6.66
5. ஜடேஜா - 6.84
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இலக்கை எட்டுகிறது மகளிர் இடஒதுக்கீடு!

ஈரோட்டில் வா்த்தக மையம், சிட்கோ தொழிற்பேட்டைகள் தேவை!

மானாமதுரை: கடும் போட்டியில் திமுக, பாஜக!
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


