சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டம்: குஜராத் பந்து வீச்சு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
Updated On :17 ஏப்ரல் 2022, 1:41 pm
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் போட்டியின் 29வது ஆட்டம் புணேவில் இன்று நடைபெறுகிறது. இதில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ரஷித் கான் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...