கம்மின்ஸுக்கு ஆரத்தி எடுத்த தெலுங்கு ரசிகர்! வைரல் விடியோ!

ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸுக்கு தெலுங்கு ரசிகர் ஆரத்தி எடுத்துள்ள விடியோ வைரலாகியுள்ளது.
கம்மின்ஸுக்கு ஆரத்தி எடுத்த தெலுங்கு ரசிகர்! வைரல் விடியோ!
படங்கள்: எக்ஸ்

ஹைதராபாத் அணி பாட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார்கள். பின்னர் அணிக்கு கேப்டனாகவும் மாற்றினார்கள்.

ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய மண்ணில் பல லட்சம் மக்களை அமைதியாக்குவது மிகவும் பிடிக்கும் எனக் கூறி அதேபோல் விராட் கோலி விக்கெட்டினை வீழ்த்தி, மைதானத்தில் இந்திய மக்களை அமைத்தியாக்கினார். இதற்கும் முன்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பினை வென்றார்.

தற்போது ஐபிஎல்-இல் சொன்னதுபோலவே அதிரடியான தொடக்கத்தை ஹைதராபாத் அணி வழங்கியுள்ளது. சொன்னது போலவே செய்தும் வருகிறார்.

கம்மின்ஸுக்கு ஆரத்தி எடுத்த தெலுங்கு ரசிகர்! வைரல் விடியோ!
ஹைதராபாத்தின் நம்பிக்கை நாயகன் ‘நிதீஷ் குமார்’ கூறியது என்ன?

2வது முறையாக ஹைதராபாத் அணி கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

நேற்றையப் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் த்ரில் வெற்றி பெற்றது. கேப்டன் கம்மின்ஸுக்கு தெலுங்கு ரசிகர் ஆரத்தி எடுத்துள்ளார். இந்த விடியோ வைரலாகியுள்ளது. மேலும் ரசிகர்கள் பாட் கம்மின்ஸை கொண்டாடி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com