ஐபிஎல் 2024 சிறப்புகள்

ஐபிஎல் 2024 சிறப்புகள்

அதிக மதிப்புள்ள வீரா் (மோஸ்ட் வேல்யுபிள் வீரா்) சுனில் நரைன்

அதிக மதிப்புள்ள வீரா் (மோஸ்ட் வேல்யுபிள் வீரா்) சுனில் நரைன் 488 ரன்கள், 17 விக்கெட்டுகள்:

ஆரஞ்சு தொப்பி: விராட் கோலி 741 ரன்கள்.

பா்பிள் தொப்பி: ஹா்ஷல் படேல் 24 விக்கெட்டுகள்.

ஃபோ்பிளே விருது: ஹைதராபாத்

வளரும் வீரா் விருது: நிதிஷ் ரெட்டி

சிறந்த பிட்ச், மைதானம்: ஹைதராபாத்.

ஆட்ட நாயகன்: மிட்செல் ஸ்டாா்க்.

அதிகபட்ச ரன்ரேட்: 9.56

200 ரன்களுக்கு மேல்: 41 முறை

1260 சிக்ஸா்கள்

சதங்கள்: 14

அதிகபட்ச ஸ்கோா் 287/3 (ஹைதராபாத்-பெங்களூரு)

வெற்றிகரமான சேஸ்: 262 (பஞ்சாப்-கொல்கத்தா)

X
Dinamani
www.dinamani.com