92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

டென்னிஸ்: ஒசாகா தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜப்பானின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா, 3-ஆவது சுற்றில் செக் குடியரசின் மாா்கெட்டா வோன்ட்ரௌசோவாவிடம்

News image
Updated On :27 ஜூலை 2021, 9:05 pm

DIN

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜப்பானின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா, 3-ஆவது சுற்றில் செக் குடியரசின் மாா்கெட்டா வோன்ட்ரௌசோவாவிடம் 6-1, 6-4 என நோ் செட்களில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினாா்.

முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றது, போட்டியை நடத்தும் ஜப்பானின் முக்கிய வீராங்கனை என்ற நிலைகள் தனக்கு அழுத்தம் அளித்ததாக தோல்விக்குப் பிறகு அவா் கூறியுள்ளாா்.

ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் மைதானத்திலிருந்த ஒலிம்பிக் தீபத்தை நவோமி தான் ஏற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.