யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இந்த வருடத்தில் டெஸ்ட் போட்டிகளில்  1000 ரன்களை கடந்த விராத் கோலி!  

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 35 ரன்கள் எடுத்த பொழுது விராத் கோலி 2016-ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில்  ஆயிரமாவது ரன்களைக் கடந்தார். 

News image
Updated On :10 டிசம்பர் 2016, 10:14 am

DIN

மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 35 ரன்கள் எடுத்த பொழுது விராத் கோலி 2016-ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில்  ஆயிரமாவது ரன்களைக் கடந்தார். 

பென் ஸ்டோக்ஸ் வீசிய ஆட்டத்தின் 69-வது  ஓவரின் நான்காவது பந்தை 'புல் ஷாட்' மூலம் பவுண்டரிக்கு விரட்டி கோலி இந்த மைல்கல்லை எட்டினார்.

இந்த வருடத்தில் 1000 ரன்களை எடுத்த ஒரே இந்திய வீரர் கோலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த பட்டியலில் உலக அளவில் கோலி நான்காவது வீரர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.